×

தமிழகத்தில் இன்று 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை: தமிழகத்தில் இன்று 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். இதர பகுதிகளில் இன்று 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். நாளை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் இன்று 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Chennai Meteorological Department ,North Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க...